—அல்பேனியா—ஒரு பார்வை
- மக்கள்தொகை—27,62,000
- யெகோவாவின் சாட்சிகள்—5,461
- சபைகள்—83
- மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—511 பேருக்கு ஒருவர்
அனுபவங்கள்
தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—அல்பேனியாவிலும் காஸாவோவிலும்
தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வதால் இந்தச் சகோதர சகோதரிகளுக்கு எந்தெந்த விதங்களில் சந்தோஷம் கிடைத்திருக்கிறது? பிரச்சினைகளைச் சகித்துக்கொள்ள இது அவர்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?