உலகெங்கும் உள்ள யெகோவாவின் சாட்சிகள்

கிர்கிஸ்தான்

  • பிஷ்கெக், கிர்கிஸ்தான்​—பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை கிர்கீஸ் மொழியில் காட்டுகிறார்கள்

—கிர்கிஸ்தான்—ஒரு பார்வை

  • மக்கள்தொகை—70,38,000
  • யெகோவாவின் சாட்சிகள்—5,167
  • சபைகள்—86
  • மக்கள்தொகையில் யெகோவாவின் சாட்சிகளின் விகிதம்—1,387 பேருக்கு ஒருவர்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்)

யெகோவாவினால் எல்லாமே செய்ய முடியும்!

பஸ்ஸில் பயணம் செய்தபோது காதில் விழுந்த சில வார்த்தைகள் ஒரு தம்பதியின் வாழ்க்கையையே மாற்றியது.