Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காவற்கோபுரம் எண் 1 2021 | வேண்டினால் நடக்குமா?

‘நான் செய்ற ஜெபத்த கடவுள் கேக்குறதே இல்ல’ என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உங்களைப் போலத்தான் நிறைய பேர் யோசிக்கிறார்கள். உதவிக்காக அவர்கள் கடவுளிடம் வேண்டினாலும், அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை. நம்முடைய ஜெபங்களைக் கடவுள் கேட்கிறார் என்பதை ஏன் உறுதியாக நம்பலாம்? சில ஜெபங்களுக்கு ஏன் பதில் கிடைப்பதில்லை? உங்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால், நீங்கள் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்? இதற்கான பதில்களை இந்தத் தொடர் கட்டுரைகளில் தெரிந்துகொள்ளலாம்.

 

ஜெபத்தைப் பற்றி மக்களின் கருத்து

ஜெபம், கடவுள் தந்திருக்கும் ஒரு அற்புதமான பரிசா, இல்லை வெறுமென சடங்குக்காகச் செய்யப்படும் ஒன்றா?

நம் ஜெபங்களைக் கடவுள் கேட்கிறாரா?

சரியான விதத்தில் ஜெபம் செய்யும்போது கடவுள் அதைக் கவனித்துக் கேட்கிறார் என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.

எல்லா ஜெபங்களுக்கும் கடவுள் ஏன் பதிலளிப்பதில்லை?

எப்படிப்பட்ட ஜெபங்களுக்கு கடவுள் பதிலளிப்பார், எப்படிப்பட்ட ஜெபங்களுக்குப் பதிலளிக்க மாட்டார் என்று பைபிள் சொல்கிறது.

நீங்கள் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கடவுளிடம் பேசலாம்; சத்தமாகவும் பேசலாம், மனதுக்குள்ளும் பேசலாம். என்ன பேச வேண்டும் என்றும் இயேசு நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.

ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படி உதவும்?

பிரச்சினைகளைச் சமாளிக்க ஜெபம் எப்படி உங்களுக்கு உதவும்?

உங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்கிறாரா?

நீங்கள் ஜெபம் செய்யும்போது கடவுள் அதைக் கேட்கிறார் என்றும், உங்களுக்கு உதவ ஆசைப்படுகிறார் என்றும் பைபிள் சொல்கிறது.