காவற்கோபுரம் (படிப்பு இதழ்) டிசம்பர் 2024  

பிப்ரவரி 3​—மார்ச் 2, 2025 வரை படிக்கும் படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

படிப்புக் கட்டுரை 48

அற்புத உணவு​—சொல்லித்தரும் பாடங்கள்

பிப்ரவரி 3-9, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 49

முடிவில்லாத வாழ்வு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

பிப்ரவரி 10-16, 2025 வாரத்தில் இந்த கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 50

பெற்றோர்களே, பிள்ளைகளின் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

பிப்ரவரி 17-23, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 51

உங்கள் கண்ணீர்த் துளிகளை யெகோவா மறக்க மாட்டார்

பிப்ரவரி 24–​மார்ச் 2, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

வாழ்க்கை சரிதை

கற்றுக்கொள்ளும் பயணம் ஓயவில்லை

80 வருஷத்துக்கும்மேல் யெகோவாவின் சேவையைச் சந்தோஷமாக செய்ய எது உதவியது என்று ஜோயல் ஆடம்ஸ் சொல்கிறார்.

வாசகர் கேட்கும் கேள்விகள்

1 தீமோத்தேயு 5:​21-ல் சொல்லியிருக்கும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதூதர்கள்’ யார்?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் படித்த காவற்கோபுர பத்திரிகைகள் உங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது, இல்லையா? உங்களுக்கு எதெல்லாம் ஞாபகம் இருக்கிறது என்று பாருங்கள்.

நேர்ந்துகொண்டதை நிறைவேற்றிய உண்மையுள்ள மக்கள்

யெப்தா மற்றும் அவருடைய மகளைப் பற்றிய பதிவிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?