எப்படி பதில் அளிப்பீர்கள்?
எப்படி பதில் அளிப்பீர்கள்?
இது எங்கே நடந்தது?
1. இச்சம்பவம் எந்தப் பட்டணத்தில் நடந்தது?
வரைபடத்தில் உங்கள் பதிலை வட்டமிடுங்கள்.
தர்சு
(சிரியாவின்) அந்தியோகியா
தமஸ்கு
எருசலேம்
◆ இந்தக் கூடையில் இருப்பது யார்?
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
◆ இவர் ஏன் பட்டணத்தைவிட்டு ஓடுகிறார்?
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․
◼ கலந்தாலோசிக்க: எந்தச் சமயத்தில் நீங்கள் ஆபத்திலிருந்து ஓடவேண்டும்? கிறிஸ்தவர்கள் எப்போதுமே ஆபத்திலிருந்து ஓடவேண்டுமா? ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
சரித்திரத்தில் எப்போது சம்பவித்தது?
படத்திலிருந்து ஒரு கோடு கிழித்து சரியான தேதியைக் குறித்துக் காட்டுங்கள்.
பொ.ச.மு. 1513 1512 1473 1450 468 455
4. எஸ்றா 8:1, 21, 31
நான் யார்?
5. நான் தையல் வேலை செய்பவள்; என்னுடைய இரண்டு பெயர்களுக்கும் “மான்” என்று அர்த்தம், நான் உயிர்த்தெழுப்பப்பட்டேன்.
நான் யார்?
6. என் வீடு கடற்கரை அருகே. ஒருமுறை முக்கியமான ஒருவர் என் வீட்டிற்கு வந்தார், அவர் மீன்பிடிப்பதில் ஆர்வமுள்ளவர். என் பெயரும் அவர் பெயரும் ஒன்றே.
இந்த இதழிலிருந்து
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.
பக்கம் 8 கணவர் தன் மனைவியை எப்படி நடத்த வேண்டும்? (கொலோசெயர் 3:____)
பக்கம் 8 மணவாழ்விலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சிறந்த வழி எது? (1 பேதுரு 4:____)
பக்கம் 15 கடவுள், குறிப்பிட்ட ஓர் இடத்தில் வசிக்கிறாரா? (1 இராஜாக்கள் 8:____)
பக்கம் 25 எதிர்காலத்தைக் குறித்து திட்டமிடுவதற்கான சிறந்த ஆலோசனையை நீங்கள் எங்கே பெறலாம்? (நீதிமொழிகள் 3:____)
பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?
இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.
(பக்கம் 13-ல் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன)
பக்கம் 31-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்
1. தமஸ்கு.—அப்போஸ்தலர் 9:19, 25.
◆ பின்னர் பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல்.—அப்போஸ்தலர் 9:17-19.
◆ பிரசிங்கித்ததால் யூதர்கள் அவரைக் கொல்லப் பார்த்தார்கள்.—அப்போஸ்தலர் 9:22-24.
2. பொ.ச.மு. 1450.
3. பொ.ச.மு. 1513.
4. பொ.ச.மு. 468.
5. தபீத்தாள் என்ற தொற்காள்.—அப்போஸ்தலர் 9:36-41.
6. தோல் பதனிடுகிறவனாகிய சீமோன்.—அப்போஸ்தலர் 10:5, 6.