விழித்தெழு! ஏப்ரல் 2015 | கடவுள் இருக்கிறாரா? இதை தெரிஞ்சுக்கிறதனால நமக்கு என்ன நன்மை?
பதில் தெரிஞ்சதும் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
அட்டைப்படக் கட்டுரை
கடவுள் இருக்கிறாரா? இதுக்கு பதில் தெரிஞ்சுக்கிறதனால என்ன நன்மை?
பதிலே சொல்லமுடியாது, எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லைனு ஜனங்க நினைக்கிற கேள்விகளை பத்தி பேசுறது முக்கியமா?
யாருடைய கைவண்ணம்?
தேன்கூடு
கிடைக்கிற இடத்தை முழுசா பயன்படுத்தி தேனீக்கள் அழகான தேன்கூட்டை கட்டுது. 1999 வரைக்கும் இந்த டிஸைன்ல இருக்கிற தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகளால விளக்கவே முடியலை.
குடும்ப ஸ்பெஷல்
மாமியார்-மாமனாரோடு சமாதானமாக இருக்க...
மாமனார்-மாமியார் பிரச்சினை, கணவன்-மனைவி பிரச்சினையா மாறாம இருக்குறதுக்கு உதவி செய்ற மூணு டிப்ஸ்.
யாருடைய கைவண்ணம்?
பறவையோட இறக்கை ஓர் அதிசயம்
இந்த டிஸைனை காப்பியடிச்சு விமானத்தோட இறக்கை முனையை உருவாக்கினதுனால ஒரு வருஷத்துல மட்டும் 760 கோடி லிட்டர் எரிபொருளை மிச்சப்படுத்த முடிஞ்சது.
ஆன்லைனில் கிடைப்பவை
மன்னிக்கணும்
உங்களுக்குக் கெட்டது செய்கிறவர்களிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?