9
ஆசரிப்புக் கூடாரம், தலைமைக் குரு
ஆசரிப்புக் கூடாரத்தின் பாகங்கள்
-
1 பெட்டி (யாத் 25:10-22; 26:33)
-
2 திரைச்சீலை (யாத் 26:31-33)
-
3 திரைச்சீலை தூண் (யாத் 26:31, 32)
-
4 பரிசுத்த ஸ்தலம் (யாத் 26:33)
-
5 மகா பரிசுத்த ஸ்தலம் (யாத் 26:33)
-
6 தொங்குதிரை (யாத் 26:36)
-
7 தொங்குதிரை தூண் (யாத் 26:37)
-
8 வெண்கலப் பாதங்கள் (யாத் 26:37)
-
9 தூபபீடம் (யாத் 30:1-6)
-
10 சமுகத்தப்ப மேஜை (யாத் 25:23-30; 26:35)
-
11 குத்துவிளக்கு (யாத் 25:31-40; 26:35)
-
12 பஞ்சுநூல் மூடுதிரை (யாத் 26:1-6)
-
13 ஆட்டுமயிர் மூடுதிரை (யாத் 26:7-13)
-
14 ஆட்டுக்கடா தோல் மூடுதிரை (யாத் 26:14)
-
15 கடல்நாய்த் தோல் மூடுதிரை (யாத் 26:14)
-
16 பலகை (யாத் 26:15-18, 29)
-
17 பலகையின் கீழே வெள்ளிப் பாதம் (யாத் 26:19-21)
-
18 தாழ்ப்பாள் (யாத் 26:26-29)
-
19 வெள்ளிப் பாதம் (யாத் 26:32)
-
20 வெண்கலத் தொட்டி (யாத் 30:18-21)
-
21 தகன பலிபீடம் (யாத் 27:1-8)
-
22 பிராகாரம் (யாத் 27:17, 18)
-
23 வாசல் (யாத் 27:16)
-
24 பஞ்சுநூல் தொங்குதிரை (யாத் 27:9-15)
தலைமைக் குரு
தலைமைக் குருவின் உடையைப் பற்றி யாத்திராகமம் 28-ஆம் அதிகாரம் விவரிக்கிறது
-
தலைப்பாகை (யாத் 28:39)
-
பரிசுத்த கிரீடம் (யாத் 28:36; 29:6)
-
கோமேதகக் கல் (யாத் 28:9)
-
சங்கிலி (யாத் 28:14)
-
நியாயவிதி மார்ப்பதக்கம் 12 விலைமதிப்புமிக்க கற்களுடன் (யாத் 28:15-21)
-
ஏபோதும் கச்சையும் (யாத் 28:6, 8)
-
இளநீலநூலாலான கையில்லாத அங்கி (யாத் 28:31)
-
ஓரத்தில் பொன்மணிகளும் பொன் மாதளம்பழங்களும் (யாத் 28:33-35)
-
பஞ்சுநூலாலான கட்டம்போட்ட அங்கி (யாத் 28:39)