Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

A7-G

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—எருசலேமில் இயேசு செய்த கடைசி ஊழியம் (பகுதி 1)

காலம்

இடம்

சம்பவம்

மத்தேயு

மாற்கு

லூக்கா

யோவான்

33, நிசான் 8

பெத்தானியா

பஸ்காவுக்கு ஆறு நாட்கள் முன்பு இயேசு வந்துசேருகிறார்

     

11:55-12:1

நிசான் 9

பெத்தானியா

அவர் தலையிலும் பாதத்திலும் மரியாள் வாசனை எண்ணெயை ஊற்றுகிறாள்

26:6-13

14:3-9

 

12:2-11

பெத்தானியா-பெத்பகே-எருசலேம்

எருசலேமுக்குள் நுழைகிறார், கழுதையின்மேல் வெற்றிபவனி

21:1-11, 14-17

11:1-11

19:29-44

12:12-19

நிசான் 10

பெத்தானியா-எருசலேம்

அத்திமரத்தைச் சபிக்கிறார்; ஆலயத்தை மறுபடியும் சுத்தப்படுத்துகிறார்

21:18, 19; 21:12, 13

11:12-17

19:45, 46

 

எருசலேம்

முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் இயேசுவைக் கொல்ல சதித்திட்டம் போடுகிறார்கள்

 

11:18, 19

19:47, 48

 

யெகோவா பேசுகிறார்; இயேசு தன்னுடைய மரணத்தை முன்னறிவிக்கிறார்; யூதர்கள் விசுவாசம் வைக்க மறுப்பது ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்

     

12:20-50

நிசான் 11

பெத்தானியா-எருசலேம்

பட்டுப்போன அத்தி மரத்திலிருந்து பாடம்

21:19-22

11:20-25

   

எருசலேம், ஆலயம்

அவருடைய அதிகாரத்தைப் பற்றிய கேள்வி; இரண்டு மகன்களைப் பற்றிய உவமை

21:23-32

11:27-33

20:1-8

 

உவமைகள்: கொலைவெறி பிடித்த தோட்டக்காரர்கள், திருமண விருந்து

21:33-22:14

12:1-12

20:9-19

 

கடவுளும் ரோம அரசனும், உயிர்த்தெழுதல், தலைசிறந்த கட்டளை போன்ற கேள்விகளுக்குப் பதில்

22:15-40

12:13-34

20:20-40

 

கிறிஸ்து தாவீதின் மகனா என்று கூட்டத்தாரிடம் கேட்கிறார்

22:41-46

12:35-37

20:41-44

 

வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் கண்டனம் செய்கிறார்

23:1-39

12:38-40

20:45-47

 

விதவையின் காணிக்கையைக் கவனிக்கிறார்

 

12:41-44

21:1-4

 

ஒலிவ மலை

எதிர்கால பிரசன்னத்துக்கு அடையாளம்

24:1-51

13:1-37

21:5-38

 

உவமைகள்: பத்துக் கன்னிப்பெண்கள், தாலந்து, செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள்

25:1-46

     

நிசான் 12

எருசலேம்

அவரைக் கொல்ல யூதத் தலைவர்கள் சதி

26:1-5

14:1, 2

22:1, 2

 

காட்டிக்கொடுக்க யூதாஸ் ஏற்பாடு செய்கிறான்

26:14-16

14:10, 11

22:3-6

 

நிசான் 13 (வியாழன் மதியம்)

எருசலேமிலும் அதற்குப் பக்கத்திலும்

கடைசி பஸ்காவுக்காக ஏற்பாடு

26:17-19

14:12-16

22:7-13

 

நிசான் 14

எருசலேம்

அப்போஸ்தலர்களோடு பஸ்கா உணவைச் சாப்பிடுகிறார்

26:20, 21

14:17, 18

22:14-18

 

அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுகிறார்

     

13:1-20