B14-A
வணிகமும் வர்த்தகமும்
-
திரவ அளவைகள்
-
கோர் (10 பாத் / 60 ஹின்)
220 லி.
-
பாத் (6 ஹின்)
22 லி.
-
ஹின் (12 லாகு)
3.67 லி.
-
லாகு (1⁄12 ஹின்)
0.31 லி.
-
திட அளவைகள்
-
ஹோமர் (1 கோர் / 10 எப்பா)
220 லி.
-
எப்பா (3 சியா / 10 ஓமர்)
22 லி.
-
சியா (31⁄3 ஓமர்)
7.33 லி.
-
ஓமர் (14⁄5 கேப்)
2.2 லி.
-
கேப்
1.22 லி.
-
குவார்ட்
1.08 லி.
-
நீட்டல் அளவை
-
பெரிய அளவுகோல் (6 பெரிய முழம்)
3.11 மீ. / 10.2 அடி
-
அளவுகோல் (6 முழம்)
2.67 மீ. / 8.75 அடி
-
ஆழம்
1.8 மீ. / 6 அடி
-
பெரிய முழம் (7 கையளவு)
51.8 செ.மீ. / 20.4 அங்.
-
முழம் (2 சாண் / 6 கையளவு)
44.5 செ.மீ. / 17.5 அங்.
-
சிறிய முழம்
38 செ.மீ. / 15 அங்.
-
1 ரோம ஸ்டேடியம்
1⁄8 ரோம மைல்= 185 மீ. / 606.95 அடி
-
1 விரலளவு (1⁄4 கையளவு)
1.85 செ.மீ. / 0.73 அங்.
-
2 கையளவு (4 விரலளவு)
7.4 செ.மீ. / 2.9 அங்.
-
3 சாண் (3 கையளவு)
22.2 செ.மீ. / 8.75 அங்.