அப்போஸ்தலரின் செயல்கள்
அதிகாரங்கள்
முக்கியக் குறிப்புகள்
-
-
அனனியாவும் சப்பீராளும் (1-11)
-
அப்போஸ்தலர்கள் நிறைய அடையாளங்களைச் செய்கிறார்கள் (12-16)
-
சிறைச்சாலையில் போடப்படுகிறார்கள், விடுதலை செய்யப்படுகிறார்கள் (17-21அ)
-
மறுபடியும் நியாயசங்கத்துக்கு முன்னால் நிறுத்தப்படுகிறார்கள் (21ஆ-32)
-
“மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” (29)
-
-
கமாலியேலின் ஆலோசனை (33-40)
-
வீடு வீடாகப் பிரசங்கிக்கிறார்கள் (41, 42)
-
-
-
கொர்நேலியுவுக்குக் கிடைத்த தரிசனம் (1-8)
-
சுத்தமாக்கப்பட்ட விலங்குகளை பேதுரு தரிசனத்தில் பார்க்கிறார் (9-16)
-
கொர்நேலியுவை பேதுரு சந்திக்கிறார் (17-33)
-
மற்ற தேசத்து மக்களுக்கு நல்ல செய்தியை பேதுரு அறிவிக்கிறார் (34-43)
-
“கடவுள் பாரபட்சம் காட்டாதவர்” (34, 35)
-
-
மற்ற தேசத்து மக்களும் கடவுளின் சக்தியைப் பெற்று, ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (44-48)
-
-
-
விருத்தசேதனத்தைப் பற்றி அந்தியோகியாவில் விவாதம் (1, 2)
-
பிரச்சினை பற்றிப் பேச எருசலேமுக்குப் போகிறார்கள் (3-5)
-
மூப்பர்களும் அப்போஸ்தலர்களும் ஒன்றுகூடுகிறார்கள் (6-21)
-
ஆளும் குழுவின் கடிதம் (22-29)
-
இரத்தத்துக்கு விலகியிருங்கள் (28, 29)
-
-
கடிதத்தால் சபைகள் உற்சாகம் பெறுகின்றன (30-35)
-
பவுலும் பர்னபாவும் பிரிந்துபோகிறார்கள் (36-41)
-
-
-
தீமோத்தேயுவை பவுல் தேர்ந்தெடுக்கிறார் (1-5)
-
மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒருவனைப் பற்றிய தரிசனம் (6-10)
-
பிலிப்பியில் லீதியாள் ஞானஸ்நானம் எடுக்கிறாள் (11-15)
-
பவுலும் சீலாவும் சிறையில் தள்ளப்படுகிறார்கள் (16-24)
-
சிறைக்காவலரும் அவருடைய வீட்டில் இருப்பவர்களும் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (25-34)
-
அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பவுல் சொல்கிறார் (35-40)
-