Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எண்ணாகமப் புத்தகம்

அதிகாரங்கள்

முக்கியக் குறிப்புகள்

எண்+ஆகமம்=எண்ணாகமம். இந்தப் பெயர், கணக்கெடுப்பின் பதிவைக் குறிக்கிறது.

  • 1

    • படையில் சேவை செய்ய ஆண்கள் கணக்கெடுக்கப்படுகிறார்கள் (1-46)

    • லேவியர்கள் படையில் சேர்க்கப்படுவதில்லை (47-51)

    • அணி அணியாகக் கூடாரம் போடுகிறார்கள் (52-54)

  • 2

    • மூன்று மூன்று கோத்திரங்களாக முகாம்போடுகிறார்கள் (1-34)

      • யூதா கோத்திரத்தின் பிரிவு கிழக்கே முகாம்போடுகிறது (3-9)

      • ரூபன் கோத்திரத்தின் பிரிவு தெற்கே முகாம்போடுகிறது (10-16)

      • லேவி கோத்திரம் நடுவில் முகாம்போடுகிறது (17)

      • எப்பிராயீம் கோத்திரத்தின் பிரிவு மேற்கே முகாம்போடுகிறது (18-24)

      • தாண் கோத்திரத்தின் பிரிவு வடக்கே முகாம்போடுகிறது (25-31)

      • பெயர்ப்பதிவு செய்யப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை (32-34)

  • 3

    • ஆரோனின் மகன்கள் (1-4)

    • வழிபாட்டுக் கூடார சேவைக்கு லேவியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (5-39)

    • முதல் பிறப்புகள் மீட்கப்பட வேண்டும் (40-51)

  • 4

    • கோகாத்தியர்களின் வேலைகள் (1-20)

    • கெர்சோனியர்களின் வேலைகள் (21-28)

    • மெராரியர்களின் வேலைகள் (29-33)

    • பெயர்ப்பதிவு பட்டியலின் சுருக்கம் (34-49)

  • 5

    • தீட்டுப்பட்டவர்கள் தனியாக வைக்கப்படுகிறார்கள் (1-4)

    • பாவத்தை ஒத்துக்கொள்வதும் நஷ்ட ஈடு கொடுப்பதும் (5-10)

    • மனைவியின் நடத்தையைச் சந்தேகிக்கும்போது செய்யும் தண்ணீர் சோதனை (11-31)

  • 6

    • நசரேயராக இருக்க நேர்ந்துகொள்ளுதல் (1-21)

    • குருமார்களின் வாழ்த்து (22-27)

  • 7

    • வழிபாட்டுக் கூடார அர்ப்பணத்துக்குக் கொடுக்கப்படும் காணிக்கைகள் (1-89)

  • 8

    • ஆரோன் ஏழு அகல் விளக்குகளை ஏற்றிவைக்கிறார் (1-4)

    • லேவியர்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, வேலையை ஆரம்பிக்கிறார்கள் (5-22)

    • சந்திப்புக் கூடார வேலைகளைச் செய்கிற லேவியர்களின் வயது வரம்பு (23-26)

  • 9

    • பஸ்காவை அதற்கான நாளில் கொண்டாட முடியாதவர்களுக்கான ஏற்பாடு (1-14)

    • வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் தங்கிய மேகமும் நெருப்பும் (15-23)

  • 10

    • வெள்ளியால் செய்யப்பட்ட எக்காளங்கள் (1-10)

    • சீனாயிலிருந்து புறப்படுகிறார்கள் (11-13)

    • ஜனங்கள் அணி அணியாகப் போகிறார்கள் (14-28)

    • இஸ்ரவேலர்களுக்கு வழிகாட்டும்படி ஒபாப் கேட்டுக்கொள்ளப்படுகிறார் (29-34)

    • ஜனங்கள் புறப்படும்போது மோசே செய்யும் ஜெபம் (35, 36)

  • 11

    • ஜனங்கள் முணுமுணுத்ததால் கடவுள் நெருப்பை அனுப்புகிறார் (1-3)

    • இறைச்சிக்காக ஜனங்கள் அழுது புலம்புகிறார்கள் (4-9)

    • தலைமைதாங்க தன்னால் முடியாதென்று மோசே நினைக்கிறார் (10-15)

    • பெரியோர்களான 70 பேருக்கு யெகோவா தன் சக்தியைக் கொடுக்கிறார் (16-25)

    • எல்தாதும் மேதாதும்; மோசேயிடம் யோசுவாவுக்கு இருக்கும் மதிப்பு (26-30)

    • காடைகள் அனுப்பப்படுகின்றன; ஜனங்களுடைய பேராசைக்குத் தண்டனை (31-35)

  • 12

    • மிரியாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாக முணுமுணுக்கிறார்கள் (1-3)

      • மிகவும் தாழ்மையானவரான மோசே (3)

    • மோசேயின் சார்பாக யெகோவா பேசுகிறார் (4-8)

    • மிரியாமைத் தொழுநோய் தாக்குகிறது (9-16)

  • 13

    • கானான் தேசத்தை உளவு பார்க்க 12 பேர் அனுப்பப்படுகிறார்கள் (1-24)

    • 10 பேர் கானான் தேசத்தைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள் (25-33)

  • 14

    • ஜனங்கள் எகிப்துக்கே திரும்பிப்போக நினைக்கிறார்கள் (1-10)

      • யோசுவாவும் காலேபும் கொடுக்கிற நல்ல அறிக்கை (6-9)

    • யெகோவாவின் கோபம்; ஜனங்கள் சார்பாக மோசே பேசுகிறார் (11-19)

    • தண்டனை: வனாந்தரத்தில் 40 வருஷங்கள் (20-38)

    • இஸ்ரவேலர்களை அமலேக்கியர்கள் தாக்குகிறார்கள் (39-45)

  • 15

    • பலிகளைப் பற்றிய சட்டங்கள் (1-21)

      • இஸ்ரவேலர்களுக்கும் அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்தாருக்கும்ஒரே சட்டம் (15, 16)

    • தெரியாத்தனமாகச் செய்த பாவத்திற்காகச் செலுத்தும் பலிகள் (22-29)

    • வேண்டுமென்றே செய்த பாவத்திற்குக் கிடைக்கும் தண்டனை (30, 31)

    • ஓய்வுநாள் சட்டத்தை மீறியவன் கொல்லப்படுகிறான் (32-36)

    • அங்கிகளின் ஓரங்களில் தொங்கல்கள் இருக்க வேண்டும் (37-41)

  • 16

    • கோராகு, தாத்தான், அபிராம் ஆகியவர்கள் எதிர்க்கிறார்கள் (1-19)

    • எதிர்த்தவர்களுக்குக் கிடைத்த தண்டனை (20-50)

  • 17

    • துளிர் விட்டிருந்த ஆரோனின் கோல் ஓர் அடையாளமாக இருந்தது (1-13)

  • 18

    • குருமார்கள் மற்றும் லேவியர்களின் வேலைகள் (1-7)

    • குருமார்களின் பங்கு (8-19)

      • நிரந்தர ஒப்பந்தம் (19)

    • லேவியர்கள் பத்திலொரு பங்கைப் பெறுவார்கள், கொடுப்பார்கள் (20-32)

  • 19

    • சிவப்பான இளம் பசுவும் சுத்திகரிப்பு நீரும் (1-22)

  • 20

    • காதேசில் மிரியாம் இறந்துபோகிறாள் (1)

    • பாறையை அடித்ததால் மோசே பாவம் செய்துவிடுகிறார் (2-13)

    • இஸ்ரவேலர்களுக்கு வழிவிட ஏதோம் ராஜா மறுக்கிறான் (14-21)

    • ஆரோன் இறந்துபோகிறார் (22-29)

  • 21

    • ஆராத்தின் ராஜா தோற்கடிக்கப்படுகிறான் (1-3)

    • செம்பினால் செய்யப்பட்ட பாம்பு (4-9)

    • மோவாபைச் சுற்றி இஸ்ரவேலர்கள் முகாம்போடுகிறார்கள் (10-20)

    • எமோரியர்களின் ராஜா சீகோன் தோற்கடிக்கப்படுகிறான் (21-30)

    • எமோரியர்களின் ராஜா ஓக் தோற்கடிக்கப்படுகிறான் (31-35)

  • 22

    • பிலேயாமுக்கு பாலாக் கூலி கொடுக்கிறான் (1-21)

    • பிலேயாமின் கழுதை பேசுகிறது (22-41)

  • 23

    • பிலேயாமின் முதலாம் செய்தி (1-12)

    • பிலேயாமின் இரண்டாம் செய்தி (13-30)

  • 24

    • பிலேயாமின் மூன்றாம் செய்தி (1-11)

    • பிலேயாமின் நான்காம் செய்தி (12-25)

  • 25

    • மீதியானியப் பெண்களுடன் இஸ்ரவேலர்கள் செய்யும் பாவம் (1-5)

    • பினெகாசின் நடவடிக்கை (6-18)

  • 26

    • இஸ்ரவேல் கோத்திரங்களின் இரண்டாவது பெயர்ப்பதிவு (1-65)

  • 27

    • செலோப்பியாத்தின் மகள்கள் (1-11)

    • மோசேக்கு அடுத்ததாக யோசுவா நியமிக்கப்படுகிறார் (12-23)

  • 28

    • பலிகளைச் செலுத்த வேண்டிய முறைகள் (1-31)

      • தினமும் செலுத்தப்படுகிற பலிகள் (1-8)

      • ஓய்வுநாளில் செலுத்தப்படுகிற பலிகள் (9, 10)

      • ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படுகிற பலிகள் (11-15)

      • பஸ்காவின்போது செலுத்தப்படுகிற பலிகள் (16-25)

      • அறுவடைப் பண்டிகை நாளில் செலுத்த வேண்டிய பலிகள் (26-31)

  • 29

    • பலிகளைச் செலுத்த வேண்டிய முறைகள் (1-40)

      • எக்காளம் ஊதும் நாளில் (1-6)

      • பாவப் பரிகார நாளில் (7-11)

      • கூடாரப் பண்டிகை நாளில் (12-38)

  • 30

    • ஆண்கள் நேர்ந்துகொள்ளும்போது (1, 2)

    • மனைவியோ மகளோ நேர்ந்துகொள்ளும்போது  (3-16)

  • 31

    • மீதியானியர்களைப் பழிவாங்குகிறார்கள் (1-12)

      • பிலேயாம் கொல்லப்படுகிறான் (8)

    • கைப்பற்றப்பட்ட பொருள்கள் சம்பந்தமான அறிவுரைகள் (13-54)

  • 32

    • யோர்தானுக்குக் கிழக்கே குடியிருக்கும் இடங்கள் (1-42)

  • 33

    • வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள் பயணம் செய்த இடங்கள் (1-49)

    • கானானைக் கைப்பற்றுவதற்கான அறிவுரைகள் (50-56)

  • 34

    • கானான் தேசத்தின் எல்லைகள் (1-15)

    • நிலத்தைப் பங்கிட ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (16-29)

  • 35

    • லேவியர்களின் நகரங்கள் (1-8)

    • அடைக்கல நகரங்கள் (9-34)

  • 36

    • பெண் வாரிசுகளின் கல்யாணம் பற்றிய சட்டங்கள் (1-13)