காட்டவும் பைபிள் புத்தகங்கள் ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்துதல் அதிகாரம் 1 2 3 4 5 6 7 மீகா புத்தகம் அதிகாரங்கள் 1 2 3 4 5 6 7 முக்கியக் குறிப்புகள் 1 சமாரியாவுக்கும் யூதாவுக்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு (1-16) ஜனங்களுடைய பாவங்களும் குற்றங்களும்தான் பிரச்சினைகளுக்குக் காரணம் (5) 2 மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களுக்குக் கேடு! (1-11) இஸ்ரவேலர்கள் திரும்பவும் ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள் (12, 13) தேசத்தில் ஜனங்கள் கலகலப்பாக இருப்பார்கள் (12) 3 தலைவர்களும் தீர்க்கதரிசிகளும் கண்டிக்கப்படுகிறார்கள் (1-12) யெகோவாவின் சக்தியால் மீகா பலம் பெறுகிறார் (8) குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள் (11) எருசலேம் மண்மேடாகும் (12) 4 யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை உயர்த்தப்படும் (1-5) வாள்கள் மண்வெட்டிகளாக மாற்றப்படும் (3) ‘நாம் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் வழியில் நடப்போம்’ (5) சீயோன் தேசம் திரும்பவும் பலப்படுத்தப்படும் (6-13) 5 ஒரு ராஜாவின் பெருமை பூமியெங்கும் எட்டும் (1-6) அந்த ராஜா பெத்லகேமிலிருந்து வருவார் (2) மீதியிருக்கும் ஜனங்கள் பனித்துளி போலவும், சிங்கத்தைப் போலவும் இருப்பார்கள் (7-9) தேசம் சுத்தமாக்கப்படும் (10-15) 6 இஸ்ரவேலோடு யெகோவாவுக்கு இருக்கும் வழக்கு (1-5) யெகோவா என்ன கேட்கிறார்? (6-8) நியாயம், உண்மைத்தன்மை, அடக்கம் (8) இஸ்ரவேல் செய்த குற்றமும் அதற்கான தண்டனையும் (9-16) 7 இஸ்ரவேலில் நடக்கிற கெட்ட காரியங்கள் (1-6) ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகள் (6) ‘நான் பொறுமையோடு காத்திருப்பேன்’ (7) கடவுளுடைய ஜனங்களுக்கு நியாயம் கிடைக்கிறது (8-13) மீகா ஜெபம் செய்கிறார், கடவுளைப் புகழ்கிறார் (14-20) யெகோவா கொடுக்கும் பதில் (15-17) ‘யெகோவாவைப் போன்ற கடவுள் யாரும் இல்லை’ (18) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு மீகா—முக்கியக் குறிப்புகள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு மீகா—முக்கியக் குறிப்புகள் தமிழ் மீகா—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001061100/univ/wpub/1001061100_univ_sqr_xl.jpg nwt மீகா பக். 1828