Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதலாம் கடிதம்

அதிகாரங்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வாழ்த்துக்கள் (1-3)

    • கொரிந்தியர்களுக்காகக் கடவுளுக்கு பவுல் நன்றி சொல்கிறார் (4-9)

    • ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்ற ஆலோசனை (10-17)

    • கிறிஸ்து கடவுளுடைய வல்லமை, கடவுளுடைய ஞானம் (18-25)

    • யெகோவாவைப் பற்றியே பெருமை பேசுங்கள் (26-31)

  • 2

    • கொரிந்துவில் பவுல் பிரசங்கிக்கிறார் (1-5)

    • கடவுளின் ஞானம் உயர்ந்தது (6-10)

    • ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதனும் உலகச் சிந்தையுள்ள மனிதனும் (11-16)

  • 3

    • கொரிந்தியர்களுக்கு இன்னமும் ஆன்மீகச் சிந்தை இல்லை (1-4)

    • கடவுள்தான் வளர வைக்கிறார் (5-9)

      • கடவுளுடைய சக வேலையாட்கள் (9)

    • நெருப்பில் எரிந்துபோகாத பொருள்களை வைத்துக் கட்டுங்கள் (10-15)

    • நீங்கள்தான் கடவுளின் ஆலயம் (16, 17)

    • உலக ஞானம் கடவுளின் பார்வையில் முட்டாள்தனம் (18-23)

  • 4

    • நிர்வாகிகள் உண்மையோடு இருக்க வேண்டும் (1-5)

    • கிறிஸ்துவின் ஊழியர்கள் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும் (6-13)

      • “எழுதப்பட்ட விஷயங்களுக்கு மிஞ்சிப் போகாதீர்கள்” (6)

      • கிறிஸ்தவர்கள் காட்சிப்பொருளாக இருக்கிறார்கள் (9)

    • பவுலுக்குத் தன் ஆன்மீகப் பிள்ளைகள்மீது அக்கறை (14-21)

  • 5

    • பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட மனிதன் (1-5)

    • புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும் (6-8)

    • பொல்லாத மனிதனை நீக்க வேண்டும் (9-13)

  • 6

    • சகோதரர்கள் மத்தியில் வழக்குகள் (1-8)

    • கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்படாதவர்கள் (9-11)

    • உங்கள் உடலால் கடவுளை மகிமைப்படுத்துங்கள் (12-20)

      • “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” (18)

  • 7

    • திருமணம் ஆனவர்களுக்கும் ஆகாதவர்களுக்கும் ஆலோசனை (1-16)

    • நீங்கள் எந்த நிலையில் அழைக்கப்பட்டீர்களோ அந்த நிலையிலேயே இருங்கள் (17-24)

    • திருமணமாகாதவர்களும் விதவைகளும் (25-40)

      • திருமணம் செய்யாமல் இருப்பதால் வரும் நன்மைகள் (32-35)

      • “எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்யுங்கள் (39)

  • 8

    • சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு (1-13)

      • ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார் (5, 6)

  • 9

    • பவுலின் முன்மாதிரி (1-27)

      • “போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக் கூடாது” (9)

      • “நல்ல செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்குக் கேடுதான்!” (16)

      • எல்லா விதமான ஆட்களுக்கும் எல்லா விதமாகவும் ஆனேன் (19-23)

      • வாழ்வுக்கான ஓட்டத்தில் சுயக்கட்டுப்பாடு (24-27)

  • 10

    • இஸ்ரவேலர்கள் செய்தவை நமக்கு எச்சரிக்கை (1-13)

    • சிலை வழிபாட்டைப் பற்றி எச்சரிக்கை (14-22)

      • யெகோவாவின் மேஜை, பேய்களின் மேஜை (21)

    • சுதந்திரமும், மற்றவர்கள்மீது அக்கறையும் (23-33)

      • “எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்” (31)

  • 11

    • “என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” (1)

    • தலைமையும் முக்காடும் (2-16)

    • எஜமானுடைய இரவு விருந்தை அனுசரிப்பது (17-34)

  • 12

    • கடவுளுடைய சக்தி கொடுக்கிற வரங்கள் (1-11)

    • ஒரே உடல், நிறைய உறுப்புகள் (12-31)

  • 13

    • அன்பு—தலைசிறந்தது (1-13)

  • 14

    • தீர்க்கதரிசனம் சொல்கிற வரமும் வெவ்வேறு மொழிகளில் பேசுகிற வரமும் (1-25)

    • ஒழுங்காக நடத்தப்படும் கிறிஸ்தவக் கூட்டங்கள் (26-40)

      • சபையில் பெண்களின் ஸ்தானம் (34, 35)

  • 15

    • கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் (1-11)

    • உயிர்த்தெழுதல்தான் விசுவாசத்துக்கு அடிப்படை (12-19)

    • கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஓர் உத்தரவாதம் (20-34)

    • பூமிக்குரிய உடல், பரலோகத்துக்குரிய உடல் (35-49)

    • அழியாமை, சாவாமை (50-57)

    • எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்யுங்கள் (58)

  • 16

    • எருசலேமிலுள்ள கிறிஸ்தவர்களுக்காக நன்கொடை திரட்டுவது (1-4)

    • பவுலின் பயணத் திட்டங்கள் (5-9)

    • தீமோத்தேயு, அப்பொல்லோவின் பயணத் திட்டம் (10-12)

    • அறிவுரைகளும் வாழ்த்துக்களும் (13-24)