காட்டவும் பைபிள் புத்தகங்கள் ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 ராஜாக்கள் 2 ராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்துதல் அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 2 நாளாகமப் புத்தகம் அதிகாரங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 முக்கியக் குறிப்புகள் 1 ஞானத்துக்காக சாலொமோன் வேண்டுகிறார் (1-12) சாலொமோனின் செல்வம் (13-17) 2 ஆலயம் கட்ட ஏற்பாடுகள் (1-18) 3 சாலொமோன் ஆலயம் கட்ட ஆரம்பிக்கிறார் (1-7) மகா பரிசுத்த அறை (8-14) இரண்டு செம்புத் தூண்கள் (15-17) 4 பலிபீடம், ‘செம்புக் கடல்,’ தொட்டிகள் (1-6) குத்துவிளக்குகள், மேஜைகள், பிரகாரங்கள் (7-11அ) ஆலயத்துக்குத் தேவையானவற்றைச் செய்து முடிக்கிறார்கள் (11ஆ-22) 5 ஆலய அர்ப்பணிப்புக்கான ஏற்பாடுகள் (1-14) கடவுளின் பெட்டி ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிறது (2-10) 6 மக்கள் முன்னால் சாலொமோன் பேசுகிறார் (1-11) அர்ப்பண விழாவின்போது சாலொமோன் செய்த ஜெபம் (12-42) 7 ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைகிறது (1-3) அர்ப்பண விழா கொண்டாட்டம் (4-10) யெகோவா சாலொமோனுக்குத் தோன்றுகிறார் (11-22) 8 சாலொமோன் கட்டிய மற்ற கட்டிடங்கள் (1-11) ஆலயத்தில் வழிபாடு சரியாக நடக்க ஏற்பாடுகள் (12-16) சாலொமோனின் கப்பல்கள் (17, 18) 9 சேபா தேசத்து ராணி சாலொமோனைச் சந்திக்கிறாள் (1-12) சாலொமோனின் செல்வம் (13-28) சாலொமோனின் மரணம் (29-31) 10 ரெகொபெயாமுக்கு எதிராக இஸ்ரவேலின் கலகம் (1-19) 11 ரெகொபெயாமின் ஆட்சி (1-12) உண்மையுள்ள லேவியர்கள் யூதாவுக்கு வருகிறார்கள் (13-17) ரெகொபெயாமின் குடும்பம் (18-23) 12 எருசலேமை சீஷாக் தாக்குகிறான் (1-12) ரெகொபெயாமின் ஆட்சி முடிவுக்கு வருகிறது (13-16) 13 அபியா யூதாவின் ராஜாவாகிறார் (1-22) யெரொபெயாமை அபியா தோற்கடிக்கிறார் (3-20) 14 அபியா இறந்துபோகிறார் (1) ஆசா யூதாவின் ராஜாவாகிறார் (2-8) ஆசா 10,00,000 எத்தியோப்பியர்களைத் தோற்கடிக்கிறார் (9-15) 15 ஆசா செய்த சீர்திருத்தங்கள் (1-19) 16 சீரியாவுடன் ஆசா செய்த ஒப்பந்தம் (1-6) ஆசாவை அனானி கண்டிக்கிறார் (7-10) ஆசா இறந்துபோகிறார் (11-14) 17 யோசபாத் யூதாவின் ராஜாவாகிறார் (1-6) கற்றுக்கொடுப்பதற்கான திட்டம் (7-9) யோசபாத்தின் படை பலம் (10-19) 18 ஆகாபுடன் யோசபாத் கூட்டுச்சேர்கிறார் (1-11) தோற்றுப்போவார்கள் என்று மிகாயா தீர்க்கதரிசனம் சொல்கிறார் (12-27) ராமோத்-கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுகிறார் (28-34) 19 யோசபாத்தை யெகூ கண்டிக்கிறார் (1-3) யோசபாத் செய்த சீர்திருத்தங்கள் (4-11) 20 பக்கத்து தேசங்கள் யூதாவை மிரட்டுகின்றன (1-4) உதவி கேட்டு யோசபாத் ஜெபம் செய்கிறார் (5-13) யெகோவாவிடமிருந்து பதில் (14-19) யூதா அற்புதமாகக் காப்பாற்றப்படுகிறது (20-30) யோசபாத்துடைய ஆட்சியின் முடிவு (31-37) 21 யோராம் யூதாவின் ராஜாவாகிறார் (1-11) எலியாவின் கடிதம் (12-15) யோராமுக்கு வந்த பயங்கரமான முடிவு (16-20) 22 அகசியா யூதாவின் ராஜாவாகிறார் (1-9) அத்தாலியாள் ஆட்சியைப் பிடிக்கிறாள் (10-12) 23 யோய்தா தலையிடுகிறார்; யோவாசை ராஜாவாக்குகிறார் (1-11) அத்தாலியாள் கொல்லப்படுகிறாள் (12-15) யோய்தா செய்த சீர்திருத்தங்கள் (16-21) 24 யோவாசின் ஆட்சி (1-3) யோவாஸ் ஆலயத்தைப் புதுப்பிக்கிறார் (4-14) யோவாஸ் கடவுளைவிட்டு விலகுகிறார் (15-22) யோவாஸ் கொல்லப்படுகிறார் (23-27) 25 அமத்சியா யூதாவின் ராஜாவாகிறார் (1-4) ஏதோமுடன் போர் (5-13) அமத்சியா சிலைகளை வணங்குகிறார் (14-16) இஸ்ரவேல் ராஜாவான யோவாசுடன் போர் (17-24) அமத்சியா இறந்துபோகிறார் (25-28) 26 உசியா யூதாவின் ராஜாவாகிறார் (1-5) உசியாவின் போர் நடவடிக்கைகள் (6-15) ஆணவம்பிடித்த உசியாவுக்குத் தொழுநோய் (16-21) உசியா இறந்துபோகிறார் (22, 23) 27 யோதாம் யூதாவின் ராஜாவாகிறார் (1-9) 28 ஆகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-4) சீரியாவிடமும் இஸ்ரவேலிடமும் தோற்றுப்போகிறார் (5-8) இஸ்ரவேலை ஓதேத் எச்சரிக்கிறார் (9-15) யூதாவுக்கு வந்த அவமானம் (16-19) ஆகாஸ் சிலைகளை வணங்குகிறார்; இறந்துபோகிறார் (20-27) 29 எசேக்கியா யூதாவின் ராஜாவாகிறார் (1, 2) எசேக்கியா செய்த சீர்திருத்தங்கள் (3-11) ஆலயம் சுத்தப்படுத்தப்படுகிறது (12-19) ஆலய வேலைகள் மறுபடியும் ஆரம்பம் (20-36) 30 எசேக்கியா பஸ்காவை அனுசரிக்கிறார் (1-27) 31 பொய் வழிபாட்டை எசேக்கியா அழிக்கிறார் (1) குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் ஆதரவு (2-21) 32 சனகெரிப்பால் எருசலேமுக்கு ஆபத்து (1-8) சனகெரிப் யெகோவாவுக்குச் சவால் விடுகிறான் (9-19) அசீரிய படையை தேவதூதர் அழிக்கிறார் (20-23) எசேக்கியா வியாதிப்படுகிறார்; ஆணவமாக நடக்கிறார் (24-26) எசேக்கியாவின் சாதனைகளும் மரணமும் (27-33) 33 மனாசே யூதாவின் ராஜாவாகிறார் (1-9) மனாசே திருந்துகிறார் (10-17) மனாசே இறந்துபோகிறார் (18-20) ஆமோன் யூதாவின் ராஜாவாகிறார் (21-25) 34 யோசியா யூதாவின் ராஜாவாகிறார் (1, 2) யோசியா செய்த சீர்திருத்தங்கள் (3-13) திருச்சட்ட புத்தகம் கண்டெடுக்கப்படுகிறது (14-21) அழிவைப் பற்றி உல்தாள் தீர்க்கதரிசனம் சொல்கிறாள் (22-28) மக்கள்முன் யோசியா புத்தகத்தை வாசிக்கிறார் (29-33) 35 மிகப் பெரிய பஸ்காவுக்கு யோசியாவின் ஏற்பாடு (1-19) பார்வோன் நேகோ யோசியாவைக் கொன்றுபோடுகிறான் (20-27) 36 யோவாகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-3) யோயாக்கீம் யூதாவின் ராஜாவாகிறார் (4-8) யோயாக்கீன் யூதாவின் ராஜாவாகிறார் (9, 10) சிதேக்கியா யூதாவின் ராஜாவாகிறார் (11-14) எருசலேமின் அழிவு (15-21) ஆலயத்தை மறுபடியும் கட்ட கோரேஸ் ஆணையிடுகிறார் (22, 23) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு 2 நாளாகமம்—முக்கியக் குறிப்புகள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நாளாகமம்—முக்கியக் குறிப்புகள் தமிழ் 2 நாளாகமம்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001061100/univ/wpub/1001061100_univ_sqr_xl.jpg nwt 2 நாளாகமம் பக். 851-852